Thursday, December 13, 2012

அரசியல்

நாங்கள் அன்றே நாண்டுகிட்டு செத்திருக்க வேண்டும்,  ஆம் வேறு கட்சிகளில் சேர்ந்து, பழையதை சொல்லி, புதியதை கேட்டு போட்டுகொடுத்து தினம் செத்துக்கொண்டிருக்கிறோம். பொருளாதார பரிவர்த்தனை, வழக்குகள் பின்னிழுப்பு, மேற்படிப்பு நுழைவு, அரசு வேலை,  இப்படி பல.....                               ஆமாங்க   நாங்கள் அன்றே நாண்டுகிட்டு செத்திருக்க வேண்டும்!  ----  கட்சி  தாவிகள்.

அரசியல்

புள்ளி விபரம்:   ஏய் எனக்கு, தமிழ்நாடிடில்லே பல சிற்றூர்களில் உள்ள கோர்டுகலிலெல்லாம் வழக்கி இருக்கிறது. ஆம், நான் ஒரு ஊற்சுற்றி , இதிலே எனக்கு 2 வசதி. 1.கோர்ட்டு, 2. தொண்டர்கள்  . 
 தொண்டர்களை சந்திக்கிறதா சொல்லி கோர்டு போகலாம் (அ) கோர்டு போவதாய் சொல்லி தண்டர்களை சந்திக்கலாம். ஓரே கல்லிலே ரெண்டு மாங்காய். இந்த வசனம் கமலா (அ) விசயா சொன்னது. யாராயிருந்தாலும் நன்றிபா.

Wednesday, November 21, 2012

கவிதை

வெட்கம் கொணட வானம்
முகிலுக்குள்  மறைந்தது  - ஆம்
வானுடையில் என்னவள் !.  


கண்ணே
கனியமுதே!
கலக்கம் கொளளாகாது நீ
கருப்பு -சிவப்பு  நிறம்
தமிழகத்திற்குமட்டுமல்ல
நம்
காதலுக்கும்
விடிவெள்ளியே!

மனைவி கூறியது

மாமா உன்னுடைய வலைப்பதிவில், முகநூலில், டிவிட்டரில், 
 அடுத்த அதற்கடுத்த தலைமுறைகளுக்கு உந்தோழர்களை சொல்லச்சொல்   -ஆம்?   உங்கள் உலகை சுதந்திரமடையச்செய்யும் உத்வேகத்துடன், செயல்திறத்துடன், ஆற்றலுடன், உள்ளுணர்வுடன் கருவிலிருந்து வெளியே வரச்சொல் என்று!  எனக்கு அதிர்வு, ஆனந்தம் நிலை கொள்ளவில்லை.